தங்கள் வரவு நல்வரவாகுக!இனிய வணக்கங்கள்!!!நானும் ப்ளாகர் ஆயிட்டேன்!!!

வலைப்பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்.வலைப்பூவில் புதிதாக துளிர்த்திருக்கும் மொட்டு நான். நண்பர்கள் பலரின் வலைப்பதிவுகளை இவ்வளவு நாளும் அமைதியாக வாசித்துக் கொண்டு மட்டும் இருந்தேன். என் மன உணர்வுகளையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் தொடர்ந்து என்னால் எழுத முடியுமா என்ற தயக்கத்திலேயே தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். இப்போது துணிந்து இறங்கி விட்டேன் நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் இருப்பீர்கள்தானே!

அன்புடன்
கவிசிவா

5 கருத்துகள்:

vijis kitchen சொன்னது…

வாங்கோ கவி நல்லா புதுசா புதுசா கவிதைகள் போடுங்கோ நாங்களும் பார்த்து ரசிக்க வேண்டாமா. வாங்கோ மேலும் மேலும் எழுதுங்கோ. ஒ.கே

kavisiva சொன்னது…

நல்வரவு விஜி! கவிதை எழுதவா?! நான் எழுதிடுவேன். படிச்சுட்டு அப்புறம் ஏண்டா எழுதச் சொன்னோம்னு நொந்துக்க கூடாது :-)

Mrs.Menagasathia சொன்னது…

வாழ்த்துக்கள் கவி!!

kavisiva சொன்னது…

நன்றி மேனகா:-)

Jaleela சொன்னது…

கவி சிவா வாழ்த்துக்கள். போடுங்கோ போடுங்கோ எல்லா சங்கதியும்.

நேரம் கிடைக்கும் போது வரேன்.

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னும் முத்துகளை கொஞ்சம் கொடுத்துவிட்டு செல்லுங்களேன். மகிழ்வேன் :-)