சமீபத்தில் எனக்கு மெயிலில் வந்த அதிர்ச்சியளிக்கும் செய்தி. சைனாவில் இருந்து இறக்குமதியாகும் பல பொருட்களிலும் கேடு விளைவிக்கும் கெமிக்கல்கள் இருப்பது நாம் அறிந்ததே! ஆனால் இந்த செய்தி அருவருப்பு அளிக்கிறது.
பெண்கள் தலையில் அணியும் ரப்பர்பேண்டுகளில் உள்ள பொருள்தான் அருவருப்பூட்டும் விஷயம். ஆம் உபயோகப்படுத்தப்பட்ட காண்டம்களை ரப்பர்பேண்ட் தயாரிப்பில் பயன் படுத்துகிறார்கள். உவ்வ்வ்...வே. குழந்தைகள் வாயில் வைத்து விளையாடினால் என்னாவது?! எவ்வளவு ஆபத்து?!
படங்களைப் பார்த்தால் நன்கு புரியும் பாருங்கள்!
அதே போல் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் செருப்புகள்! அவற்றால் ஏற்படும் பாதிப்பையும் பாருங்கள்.
இப்பொருட்கள் மொத்தமாக மலிவு விலைக்கு கிடைப்பதால் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளிலும் விற்கப்படுகின்றன. அமெரிக்காவில் வால்மார்ட்டில் வாங்கும் போது கவனம் தேவை என்று மெயிலில் சொல்லப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூரில் IIM ல் உள்ள 2$ ஜாப்பனீஸ் கடையில் விற்கப்படும் பல பொருட்களிலும் ஆபத்து உள்ளது. கவனம் மக்களே கவனம்.
மலிவாக கிடைக்கிறது என்பதற்காக வாங்கி ஆபத்தில் மாட்டிக்கொள்ளாதீர்கள்!
தங்கள் நண்பர்களுக்கும் இதைப்பற்றி தெரியப்படுத்தி காப்பாற்றுங்கள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
enna kodumai ithu mudintha varai china product vaangka maadden!!
சுஸ்ரீ உங்கள் நண்பர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள்.
எனக்கு இந்த மெயில் வந்ததும் தெரிந்தவர்களுக்கு ஃபார்வார்ட் செய்து விட்டேன். மெயில் ஐடி தெரியாத நண்பர்களுக்கு தெரிவிக்கவே வலைப்பூவில் வெளியிட்டேன்.
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னும் முத்துகளை கொஞ்சம் கொடுத்துவிட்டு செல்லுங்களேன். மகிழ்வேன் :-)